காய்கறிக் கூடை

08-Jan-2026

காய்கறிகளின் வண்ணங்கள் அறிதல். காய்கறிகள் பெயர்கள் அறிந்துக் கொள்ளுதல்.

                                                                                        காய்கறிக் கூடை
Date : 08.01.2026                                                                                                                                                         Standard : Class – I 
Content: 
• காய்கறிகளின் வண்ணங்கள் அறிதல்.
• காய்கறிகள் பெயர்கள் அறிந்துக் கொள்ளுதல்.
• பச்சை காய்கறிகளின் நன்மை அறிதல்.
• காய்களை விற்பவர் போல் வேடம் அணிந்து காய்கறிகளை விற்கச் சொல்லுதல்.
• காய்களின் விலை,எடை அறிமுகப்படுத்தல்.
• பூமிக்கடியில் விளையும் காய்கறிகளின் பெயர்களை கூற வைத்தல்.
• காய்கறிகள் எங்கு கிடைக்கும் என்பதை அறிதல்.